பிரதமர் மஹிந்தவின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

2018-11-20 admin 0

(பிரதமர் மஹிந்தவின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி) மீலாத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் உலகின் இஸ்லாமிய நாடுகள் […]

அலரி மாளிகையிலிருந்து ரணில், வெளியேற வேண்டும் – அனுரகுமார

2018-11-20 admin 0

(அலரி மாளிகையிலிருந்து ரணில், வெளியேற வேண்டும் – அனுரகுமார) ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற […]

பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கபட்டது

2018-11-19 admin 0

(பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கபட்டது) பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 1 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற கூட்டம் சில நிமிடங்கள் நடைபெற்று பின்னர் எதிர்வரும் […]

ஃபேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ பார்க்க புது வசதி

2018-11-19 admin 0

(ஃபேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ பார்க்க புது வசதி) ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது […]

இன்று 1 மணிக்கு கூடவுள்ள பாராளுமன்றம்… பொதுமக்கள் பார்வை அரங்கு மூடப்பட்டது

2018-11-19 admin 0

(இன்று 1 மணிக்கு கூடவுள்ள பாராளுமன்றம்… பொதுமக்கள் பார்வை அரங்கு மூடப்பட்டது) நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்களுக்கு இன்று அனுமதியளிக்கப்படமாட்டாது. […]

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்…

2018-11-19 admin 0

(பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்…) இன்றைய(19) பாராளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை […]

பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கூடுகிறது…

2018-11-19 admin 0

(பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கூடுகிறது…) பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் […]

ஆப்பிளை இப்படியும் சாப்பிடலாமா..? இதோ எளிய டிப்ஸ்..!

2018-11-17 admin 0

(ஆப்பிளை இப்படியும் சாப்பிடலாமா..? இதோ எளிய டிப்ஸ்..!) தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் வைத்தியரிடம் செல்லத் தேவையில்லை என முன்னோர்கள் கூறுவார்கள். அது மிகவும் உண்மையானதே. இது குடல் பகுதிகளில் உள்ள நல்ல பக்டீரீயாக்களைப் பேணுவதற்கு […]

ஜமால் கஷோகியை கொலை செய்ய சல்மான் உத்தரவா? சி.ஐ.ஏ தெரிவித்துள்ள கருத்துக்கள்.

2018-11-17 admin 0

(ஜமால் கஷோகியை கொலை செய்ய சல்மான் உத்தரவா? சி.ஐ.ஏ தெரிவித்துள்ள கருத்துக்கள்.) பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் மொகமதுபின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ  […]

21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

2018-11-15 admin 0

(21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு) 21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூர்யவின் காரியாளத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.