உலகின் பல நாடுகளில் வெள்ளிகிழமை பெருநாள் ; சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியது .

(உலகின் பல நாடுகளில் வெள்ளிகிழமை பெருநாள் ; சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியது .)

உலகின் பல முஸ்லிம் நாடுகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே புனித நோன்பு பெருநாளை வரும் என சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் (International Astronomical Centre – IAC ) அறிவித்துள்ளது.

 
எதிர்வரும் வியாழனன்று மாலை வேலை உலகின் பல பாகங்களிலும்   ஷவ்வால் தலைப்பிறையை காணக்கூடியதாக இருக்கும் என டெலஸ்கொப் கருவி மூலம் இதனை உறுதி செய்யமுடியுமாக இருக்கும் என சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*