
(கபொத சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீளாய்வு)
நேற்று (29) வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடசாலை பரீட்சார்த்திகள் இதற்கென எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி வரையும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையும் விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது..
Leave a Reply