கோட்டாவின் தேர்தல் பிரசார பணிகள் இன்று ஆரம்பம்

(கோட்டாவின் தேர்தல் பிரசார பணிகள் இன்று ஆரம்பம்)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று(09) அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*