பாடசாலை மாணவர்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான சாதனை விருது….!

(பாடசாலை மாணவர்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான சாதனை விருது….!)

இலங்கை மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பிற்கான
அமைப்பின் 2018 ஆம் ஆண்டு பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து கல்வி,கலை,இலக்கியம், அறிவியல்,சமூகசேவை, போன்ற பல்துறைகளில் சாதித்த மாணவர்களுக்கான சாதனை விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
💥 பாடசாலையின் பெயர்
💥  மாணவரின் பெயர்
💥  கல்வி கற்கும் தரம்(வகுப்பு)
💥  திறமைகாட்டிய துறை
💥  பெற்றுக்கொண்ட நிலை(பரிசு)
💥  திறமை காட்டிய ஆண்டு
போன்ற விடயங்களை கனணி மூலம் அல்லது தட்டச்சு மூலம் பதிவு செய்து அதிபரின் கையொப்பமிட்டு கீழ் கானும் முகவரிக்கு பதிவுத்தபாலில் 2019/01/30 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பிவைக்கவும்.
M.S.M.HYDER,
BEHIND PHARMACY LANE,
MEDA KOTTARAMULLA..
அல்லது மின்னஞ்சல் மூலமாயின்  ophnrorg@gmail.com
குறிப்பு:-
2019/01/30 ஆம் திகதிக்குப் பின் வரும் எந்த தவ்வல்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
 மேலதிக தகவல்களுக்கு:-
0788066665
0769277992
0721558377
0755728842
-ஊடகப் பிரிவு-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*