
(மர்ஹூம் அலவி மௌலானா அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ)
மர்ஹூம் அலவி மௌலானா அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார்.
தெகிவளை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ அதனை தொடர்ந்து மர்ஹூம் அலவி மௌலானா அவர்களின் அடக்கஸ்தலத்திற்கும் முன்னாள் அமைச்சர் அஸ்வர் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
Leave a Reply