மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

(மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் )

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை  உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


12/03/2019 இன்று நள்ளிரவு சுமார் இரண்டு மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார்.

முகம்மட் பாயிஸ்மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மயிரிளையில் உயிர்தப்பியதும் அருகில் நின்ற ஓர் பொது மகன் அத்துப்பாக்கி பிரதோகத்தில் உயிரிழந்ததும் இங்கே குறிப்பிட தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*