ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, வழக்கு ஒத்திவைப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*