லத்தீப்புக்கு பிரதமர் ரணில், அனுப்பிய கடிதம்

(லத்தீப்புக்கு பிரதமர் ரணில், அனுப்பிய கடிதம்)

“ போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் உங்களின் சேவையை பாராட்டுகிறேன். விசேட அதிரடிப்படையின் அண்மைக்கால நடவடிக்கைகள் மிகவும் வரவேற்புக்குரியவை..”
பிரதமர் ரணில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*