ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு

2019-04-30 admin 0

(ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு) அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் தான் ஒரு […]

நான் அமெரிக்க பிரஜை கிடையாது! கோத்தபாய ராஜபக்ச

2019-04-30 admin 0

(நான் அமெரிக்க பிரஜை கிடையாது! கோத்தபாய ராஜபக்ச) தாம் அமெரிக்க பிரஜை கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்பொழுது தாம் இலங்கை பிரஜையெனவும் அவர் நேற்றைய தினம் நடைபெற்ற […]

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்

2019-04-30 admin 0

(இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்) இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி […]

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார்

2019-04-29 admin 0

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார். புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆக ஜெனரல் சாந்த கோட்டகொட ( Former Army Commander General (Rtd) Shantha Kottegoda )  ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டார்.

முஸ்லிம் சமூகத்தை, ஓரங்கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிமல் சிறிபால டிசில்வா

2019-04-29 admin 0

நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் மிகமோசமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன், இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.அத்துடன் சம்மாந்துறை […]

புகையிரத சேவைகள் வழமைக்கு…

2019-04-29 admin 0

இன்று(29) காலை முதல் அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறவில்லை. ஊரடங்குச்சட்டம் […]

போக்குவரத்து தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை…

2019-04-29 admin 0

அனைத்து தனியார் பேரூந்துகளிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, பேரூந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில் பொதிகளை […]

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..

2019-04-29 admin 0

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெசாக் வலயங்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம்…

2019-04-29 admin 0

(வெசாக் வலயங்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம்…) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் , வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள், […]

வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி

2019-04-25 admin 0

(வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி) பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.  இவரது மகள் […]