பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!
பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..! Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம்கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்; இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில்…
ஒருங்கிணைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள், சந்தைப்படுத்தல் மேலாளர்கள் தேவை!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் ஓர் வாய்ப்பை உங்களுக்கு முஸ்லிம் வொய்ஸ் (www.muslimvoice.lk) இணையத்தளம் பெற்றுத் தருகிறது. பகுதிநேர – சுயாதீன/ஒருங்கிணைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள், சந்தைப்படுத்தல் மேலாளர்கள் தேவை! உடனடியாக உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள். web – www.muslimvoice.lk email…
வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களின் மூலம் புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் லைவ் லொகேஷன் ஷேரிங் என்ற பெயர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக அதிகம்…
புதிய அம்சங்களுடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி S9
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், அவற்றில் கைரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்பட்டதற்கு பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கைரேகை ஸ்கேனரை முன்பக்கம் வழங்குவதற்கான…
அந்த 7 பேரில், நாமும் ஒருவராக!
கீழ்காணும் ”ஹதீஸை” நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராகவாவது நாம் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுப்போம், ”அர்ஷின் நிழல்” நமக்கும் வேண்டுமே. மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்; அவர்களுக்கும் ‘அந்த அர்ஷின் நிழல்’ கிடைக்க…
ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர்
பேருவளை, சீனங்கோட்டயை சேர்ந்த பள்ளி சங்க தலைவர் ராமிஸ் A கபூர் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.30 மணி அலவில் சீனங்கோட்டை பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.…
நவீன இலங்கையின் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது..!
நவீன இலங்கையின் ஆசிரியப் பணி சவால் மிகுந்தது. ஒரு புறம் வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் மாணவர்கள். இன்னொரு புறம் அனாவசியமாக அழுத்தம் கொடுக்கும் கல்வி அதிகாரிகள், இன்னொரு பக்கம் எல்லையின்றி பாடசாலை நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பும் பெற்றோர், பழைய மாணவர்கள்.…
சீதனமில்லா என் தேசம்!
வார்த்தைகளுக்குட்பட்டது வசனம்! வரையரைகளுக்குட்பட்டது வாழ்க்கை! பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கின்ற தூரத்தை வாழ்ந்து முடித்தல் பற்றி வரையரைகள் அமைத்து அவ்வப்போது எழுகின்ற அத்தனை முரண்களுக்குமான தீர்வுப்பொதியையும் எமக்களித்து செழுமையான வாழ்வொன்றை செப்பனிட்டுக்கொள்ள அத்தனை கதவுகளையும் திறந்து கொடுத்திருக்கிறது எம் சத்திய…
சீரழிந்து வரும் முஸ்லிம் மாணவிகள்! பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்,நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம்…