• Sun. May 24th, 2026

HEALTH

  • Home
  • மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்

மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது. கொரோனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் என்ற மாறுபாடுடன் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நுரையீரலை பாதுகாக்க கூடுதல்…

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம். முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம்…

கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்….

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை…

சிறுநீரகத்தை பாதிக்கும் ‘மாசு’

சிறுநீரகங்களின் செயல்பாடுகள் அவைகளை சென்றடையும் ரத்த ஓட்டத்தை மையப்படுத்தியே நடந்து கொண்டிருக்கின்றன. மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது அதில் கலந்திருக்கும் நச்சுகள் சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘‘பெரும்பாலானோர்…

ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும் பசலை கீரை

பசலை கீரை புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். பசலை கீரை வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம்,…

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சு பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம். * ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள்…

ரமலான் கற்றுத்தரும் பாடங்கள்…

நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான். எந்தநேரமும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். எந்தநிலையிலும் இறைக்கட்டளைக்கு முதலிடம், இறை உவப்பே…

சர்க்கரை நோயாளிகளும் அருந்தலாம் கருப்பட்டி காபி

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கருப்பட்டி – 1/4 கப், காபித்தூள் – 2 டீஸ்பூன்தண்ணீர் – 2 கப்…

சரும அழகை மேம்படுத்தும் மாம்பழ பேஸ் பேக்

மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்போது மாம்பழ பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்… மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும்.…

கோடை கால சரும பராமரிப்பு

நமது அன்றாட வாழ்வில் சில உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமும், சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமும் கோடைக்கால சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம். கோடைக்காலம் தொடங்கிய உடனேயே பலரும் மனதளவில் அச்சம் கொள்வது கோடையின் வெப்பமும்…