• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவிய வவுனியா நகர சபை

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவிய வவுனியா நகர சபை

(தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவிய வவுனியா நகர சபை) வவுனியா நகர சபையை எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று(16) கைப்பற்றியது. வவுனியா நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமிக்கப்படும்

(ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமிக்கப்படும்) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது . இதன்படி அன்றைய தினம் இடம்பெற்ற பதவி நியமனம் பற்றிய முடிவு…

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பம்

(பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பம்) ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று(16) முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றடைந்தார்.…

மஹிந்தானந்த அளுத்கமகே கைது

(மஹிந்தானந்த அளுத்கமகே கைது) கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவற்காக இன்று காலை பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை…

இலங்கையிலிருந்து முதல் தடவையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில்

(இலங்கையிலிருந்து முதல் தடவையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில்) தரை மார்க் கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத் தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ்…

மாகாண சபைகளுக்கான ஆளுநர்கள் மறுசீரமைப்பு – 07 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

(மாகாண சபைகளுக்கான ஆளுநர்கள் மறுசீரமைப்பு – 07 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்) 07 மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் குறித்த 07 ஆளுநர்களும் இன்று(12)  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து…

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகள் 19ம் திகதி நியமிக்கப்படும்

(ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகள் 19ம் திகதி நியமிக்கப்படும்) ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் எதிர்வரும் 19திகதி மாற்றங்கள் நிகழும் என குறித்த கட்சி தெரிவித்துள்ளளது. ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்…

ஜூலை அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் முஹம்மத் பின் சல்மான் சவுதி மன்னராகிறார் ?

உலக பேசுபெருளாக மாறியுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் விரைவில் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஹம்மத் பின் சல்மான் விரைவில் நாடு திரும்பவுள்ளார். ஏழாம் மாத ஆரம்பத்தில்…

இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி

(இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி) இலங்கையின் சில பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், பாலவி பகுதியில் சிறிய டொனாடோ வகையான சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாரிய தொழிற்சாலை…

2 நாட்களுக்குள் புதிய, கூட்டு அரசாங்கம் பதவியேற்கும் – ராஜித

(2 நாட்களுக்குள் புதிய, கூட்டு அரசாங்கம் பதவியேற்கும் – ராஜித) சுதந்திரக் கட்சி- ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பதவியேற்கும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.…