• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • 16 பேர் ஜனாதிபதியிடம், இராஜினாமா கடிதங்கள் கையளிப்பு

16 பேர் ஜனாதிபதியிடம், இராஜினாமா கடிதங்கள் கையளிப்பு

(16 பேர் ஜனாதிபதியிடம், இராஜினாமா கடிதங்கள் கையளிப்பு) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக்…

200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் வீழ்ந்து விபத்து

(200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் வீழ்ந்து விபத்து) அல்ஜீரிய தலைநகர் அருகே 200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்  என்று தகவல்…

நாளை (12) விசேட புகையிரதங்கள் சேவையில்

புது வருடத்தை முன்னிட்டு நாளைய தினம் 12 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு 7.20 க்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை நோக்கி குளிரூட்டப்பட்ட புகையிரதம் பயணிக்கவுள்ளதாகவும், நாளை இரவு 10 மணிக்கு கொழும்பு தொடக்கம்…

1000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(1000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்) நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த 6 ஆம்…

அனுஷ’வினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

(அனுஷ’வினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்) 21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷ கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றியுள்ளார். பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு குறித்த வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய…

ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்

(ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்) ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை மே தினப் பேரணி எதனையும் முன்னெடுக்காது மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதென தீர்மானித்துள்ளது. மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதெனவும், பேரணிகளை நடத்துவதில்லை எனவும்…

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்

(தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்) தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 12,13 மற்றும் 14 ஆகிய தினங்களில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இரவு நேரங்களில் மூன்று நாட்களுக்கு மூட தீர்மானித்துள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம்…

எதிர்வரும் 02 தினங்களுக்குள் புதிய அமைச்சரவை

(எதிர்வரும் 02 தினங்களுக்குள் புதிய அமைச்சரவை) எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித் திணைக்களத்தில் இன்று(11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

டிரம் பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்..!

(டிரம் பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்..!) அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அத்துடன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய…

அதிவேக வீரரானார் தென்னாபிரிக்காவின் சிம்பினே

(அதிவேக வீரரானார் தென்னாபிரிக்காவின் சிம்பினே) ஜமைக்காவின் யோஹான் பிளாக்கை வீழ்த்தி 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார் தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பினே. உசைன் போல்டுக்கு அடுத்து ஜமைக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் யோஹான் பிளாக். நேற்றைய ஓட்டத்தில் பிளாக்தான் வெல்வார்…