• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

(ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்) ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்கள் இன்று(18) இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் தமது பாராளுமன்றக் குழுவினருடன்…

சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

(சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை) சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் இன்று(18) காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிந்து துப்பாக்கி ஒன்றுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து…

கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை

(கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை) இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உடவளவ நீர்தேக்கத்துக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் அமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில்…

அரச முஸ்லிம் பாடசாலைகள், இன்று ஆரம்பமாகின

(அரச முஸ்லிம் பாடசாலைகள், இன்று ஆரம்பமாகின) நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று -18- ஆரம்பமாகின்றன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தவணை அட்டவணையின் படி 2018 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்றல் மாதம் 11…

இலங்கையில் அபூர்வ, உயிரினம் கண்டுபிடிப்பு

(இலங்கையில் அபூர்வ, உயிரினம் கண்டுபிடிப்பு ) இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம்…

என்னை கொலை செய்தாலும், ஆசிபா வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை – வழக்கறிஞர் தீபிகா ஆவேசம்

(என்னை கொலை செய்தாலும், ஆசிபா வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை – வழக்கறிஞர் தீபிகா ஆவேசம்) காஷ்மீர் மாநிலத்தில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி காமுகர்கள் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்தவர்களில்…

வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்

(வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்) ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு  பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது.  இந்த மிருகம்  கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு…

_ஆசிபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்

(ஆசிபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்) ஆசிஃபாவுக்கு  நீதி கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் நான் கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்..! காரணம், நான் அந்த படிகளை மிதிக்கும்போது, அந்த குழந்தையின் அலறல் சத்தம்  என் காதுகளை துளைக்கும்..!! -மலையாள எழுத்தாளர், தேவிகா..!!!

பிணையில் விடுதலையானார் மகிந்தானந்த

(பிணையில் விடுதலையானார் மகிந்தானந்த) முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை…

கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த முஸ்லிம் பணிக்கரும் 1000 ரூபாவும்..!!

(கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த முஸ்லிம் பணிக்கரும் 1000 ரூபாவும்..!!) -என்.எல்.எம்.மன்சூர்- குரு­ணாகல் சியம்­ப­லாகஸ்­கொடுவ “கடு­பொல” என்ற  இடத்தின் அண்­மையில்  பௌத்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­திக்கு பௌத்த  மதம் சார்­பான பத­வி­யு­யர்­வொன்று வழங்­கப்­பட்­டது. அவரை  கௌர­வித்து  வர­வேற்பும்,  பாராட்டு வைப­வங்­களும் இடம் பெற்­றன. அவ்­வா­றான…