ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித் தடை!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்த தடை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாகும் இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஹர்திக் பாண்டியாவுக்கு…
ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ள Blue Residence visa
ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக 10 வருட விசேட ப்ளூ ரெசிடென்சி விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட ப்ளூ ரெசிடென்சி விசாவை வழங்கப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.…
O/L புவியியல் பரீட்சை குறித்தும் விசாரணை!
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் சிலருக்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம்…
தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு!
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.விவசாய நவீனமயமாக்கல் வேலைத்…
பாராளுமன்றம் மே 22 ஆம் திகதி கூடவுள்ளது
பொருளாதார நிலைமாற்றம் மற்றும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் ஆகிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு பாராளுமன்ற மே மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.கடந்த 14 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
குசல் மெண்டிஸின் விசா சர்ச்சைக்கு முடிவு!
இலங்கை ரி 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், அமெரிக்கா செல்வதற்காக சமர்ப்பித்த வீசா விண்ணப்பம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ருத்துத் தெரிவித்தார்.அப்போது…
இந்த வான்மறை வசனத்தை கவனியுங்கள்
🌍 இதுதான் நமது பூமிப்பந்தின் மையத்தில் சுடர்விட்டெரியும் மாபெரும் அரக்கன். 🌍 இது கொடுக்கும் அழுத்தம், காரணமாகத்தான் மனிதனால் பூமியை பிளந்து உள்ளே செல்ல முடியாமல் உள்ளது. 🌍 இதுவரைக்கும் ️மனிதன் தோண்டிய ஆழமான குழி, ரஷ்யாவில் தோண்டப்பட்ட கோலா குழியாகும். அதுவும்…
18 வயது இளைஞனை கடத்திச்சென்ற 17 வயதுடைய யுவதி
மஹகம – பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன்…
மகனின் O/L பரீட்சை முடியும்வரை, தாயின் மரணத்தை மறைத்த தந்தை
மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ஆம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். இதன்போது திடீரென ஏற்பட்ட…
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் நாட்டின் முக்கிய அறிவிப்பு
ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஸ்பெயின் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு இனி தனது நாடு அனுமதிக்காது என்று அறிவித்தார். “வெளியுறவு அமைச்சகம் ஒரு வெளிப்படையான காரணத்திற்காக இத்தகைய நிறுத்தங்களை முறையாக நிராகரிக்கும். மத்திய…