காசாவுக்கு தங்கம் அனுப்பப்போகும், கொலம்பிய ஜனாதிபதி
காசாவுக்கு தங்கம் அனுப்பப்போகும், கொலம்பிய ஜனாதிபதி காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கத்தையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.– கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ –
இப்படித்தான் நம்மில் பலரும் சூடு, சுரணை எதுவும் இல்லாமல்..
நீங்கள் பட த்தில் மீனின் வாயில் காண்பது அதன் நாக்கு அன்று. மாறாக (Cymothoa exigua) என்ற ஒரு வகை ஒட்டுண்ணியாகும். இந்த ஒட்டுண்ணியானது மீனின் செவுள் வழியாக நுழைந்து, அதன் நாக்கை சிறிது சிறிதாக அறுத்து, பின்னர் அதுவே நாக்காக…
போதைப்பொருளை முற்றாக ஒழிக்க துரித திட்டம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக் குழுவை…
காசாவுக்குச் செல்வதில் நான் பெருமைப்படுவேன் – டிரம்ப்
காசாவுக்குச் செல்வதில் நான் பெருமைப்படுவேன், அதன் நிலத்தில் என் கால்களை பதிக்க விரும்புகிறேன். காசா ஒப்பந்தம் குறித்து எனக்கு வாய்மொழி உத்தரவாதங்களை வழங்கியவர்கள் என்னை ஏமாற்ற விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன், நெதன்யாகுவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன, அவை விரைவாக…
பூத்துக் குலுங்கும் நுவரெலியா
நுவரெலியா தேசிய பூங்காவாவின் ஹோட்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படையெக்கின்றனர். இந்த மலர்களிடம் ஒரு மென்மையான…
பாடசாலை நேரம் நீடிக்கப்படவுள்ளதால்…
வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக…
அரசாங்கத்திற்கு பிரான்ஸ் பாராட்டு
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் JVP செயலாளர் டில்வின் சில்வா இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட NPP அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்தும்…
ஆஸ்துமா நோயால் அவதிப் படுகிறீர்களா… இதோ தடுப்பதற்கு எளிய தீர்வு…!
ஆஸ்துமா நோயால் அவதிப் படுகிறீர்களா… இதோ தடுப்பதற்கு எளிய தீர்வு…! ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் இருந்து ஒதுங்கி இருப்பது ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயை தடுக்க வைட்டமின் ‘டி’ சத்தை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாகும். ஆஸ்துமாவை விரட்டும் ‘டி’ வைட்டமின்…
பிரெட்வுடன் சாப்பிட அருமையான அவகாடோ டிப்
பிரெட்வுடன் சாப்பிட அருமையான அவகாடோ டிப் அவகாடோவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பிரெட்வுடன் தொட்டுக்கொள்ள அருமையான சத்தான அவகாடோ டிப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) – ஒன்று, வெங்காயம் –…
உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும்…