• Sun. May 24th, 2026

அரச நிறுவனங்கள் 17 தொடர்பிலான கோப் குழு அறிக்கை பாராளுமன்றுக்கு…

Byadmin

Jan 24, 2019

(அரச நிறுவனங்கள் 17 தொடர்பிலான கோப் குழு அறிக்கை பாராளுமன்றுக்கு…)

அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 01.07.2017 தொடக்கம் 30.09.2017 வரையிலான 17 அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழு விசாரணை அறிக்கைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *