• Sun. May 24th, 2026

தாமரை கோபுரத்தை தாக்கிய மின்னல்

Byadmin

Nov 23, 2023

கொழும்பில் உள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தில் (லோட்டர்ஸ் டவர்)   மின்னல் தாக்கம் எற்பட்டுள்ளது. 

இதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *