• Sun. May 24th, 2026

முக்கிய அறிவித்தல்

Byadmin

Nov 23, 2023

சூரிய மின்   சக்தி கட்டமைப்பு பொருத்துவதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ளல்.

மேற்படி, விடயம் தொடர்பாக எமது திணைக்கள  MRCA/1/2/2023 இலக்க மற்றும் 2023.11.21ஆம் திகதிய கடிதத்திற்கு மேலதிகமானது.  

எனவே,குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு பள்ளிவாசல்கள், பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்படும் அனைத்து அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களுக்கு அல்லது தனித்து இயங்கும் அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களுக்கும் சூரிய மின் சக்தி கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கு தேவையான தகவல்களை கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்திற்கு அமைய பூரணப்படுத்தி எதிர்வரும்2023.11.27 திகதிக்கு முன்னர் (எம்.ஐ. kiyas அபிவிருத்தி உத்தியோகத்தர்)  0715454486 எனும்  whtsup இலக்கத்திற்கு அல்லது திணைக்கள முகவரி/ மின்னஞ்சல்: director @muslimaffairs.gov.lk முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எஸ். அலா அஹமட்
உதவிப் பணிப்பாளர்
பணிப்பாளருக்காக.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *