• Sun. May 24th, 2026

16 மணி நேர நீர் விநியோக தடை

Byadmin

Nov 23, 2023

நாளை (24) ​கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை (24) மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (25) காலை 9 மணி வரை குறித்த 16 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *