• Sun. May 24th, 2026

லங்கா T10 போட்டித் தொடர் விரைவில்…

Byadmin

Feb 26, 2024

முதலாவது லங்கா T10 போட்டித்தொடர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
அந்த போட்டித்தொடரில் 6 அணிகள் மோதவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *