• Sun. May 24th, 2026

அமெரிக்காவின் கோரிக்கைய நிராகரித்தது சீனா

Byadmin

Apr 27, 2024

ஈரானின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே சீனா, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *