• Sun. May 24th, 2026

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்

Byadmin

Oct 10, 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கையெழுத்திட்டார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில்

வைத்து (09) கையொப்பமிடப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *