போதைப்பொருள் சோதனைகளுக்கான தகவல்களை மக்களிடமிருந்து பெற பொலிஸ் தலைமையகம் தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது. யாழ்ப்பாணம் SSP ஜெயமஹா 071-8591327 காங்கேசன்துறை SP அம்பேபிட்டிய 071-8591315 கிளிநொச்சி SSP ஜயசாந்த டி சில்வா 071-8591347 முல்லைத்தீவு SSP ரத்னவீர 071-8591374 மன்னார்…
இந்த ஆண்டுக்கான (2026) சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 78வது , தேசிய சுதந்திர தின வைபவம் பிப்ரவரி 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்…
தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த 10 இடங்களின் வரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது. அதன்படி இலங்கையின் சிறப்புமிக்க காலி நகரம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உண்மையான பயணிகளின் விமர்சனங்கள் மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்…
தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை…
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பாலதக்ஷ மாவத்தை மேம்பாலம் இன்று (19.01.2026) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொம்பண்ணா வீதியில் உள்ள சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை நோக்கி காலி முகத்திடலில் இருந்து போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் 340…
3 கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 397 கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கிரீன் சேனல் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இலங்கை விமான பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை…
வரவிருக்கும் ரமழான் காலத்தில் (2026) சமய கடமைகளை நிறைவேற்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் அலோக பண்டார கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை, இஸ்லாமியர்கள் தங்கள் மத கடமைகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவேற்றுவதற்கான பணி…
(கர்ப்பிணிகள் கோடை வெயிலை சமாளிக்க வழிமுறைகள்) அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பமாக…
(பிள்ளைகளின் ஆரோக்கியத்தை காக்க சைக்கிள் பயன்படுத்துவோம்) இன்றைக்கு மனித உடலில் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஆரோக்கியத்தை பாதுகாக்க பலரும் உடற்பயிற்சி நிலையங்களை தேடி செல்கின்றனர். இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி, பணத்தை…