இலங்கை கவிஞர் அனாருக்கு ‘2017- கவிஞர் ஆத்மாநாம்’ விருது

2017-07-05 admin 0

கவிதைகளுக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்துப் பேசும் பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம். தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், […]

சீனா: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

2017-07-05 admin 0

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் […]

பெண்களின் உடல்வலிக்கு முக்கிய காரணம் இது தானாம்…!

2017-07-05 admin 0

உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம். பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் […]

“இந்திய பிரதமரை வரவேற்க 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” மோடியிடம் இஸ்ரேல்

2017-07-05 admin 0

இந்தியா- இஸ்ரேல் இடை யே தூதரக உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் […]

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

2017-07-05 admin 0

உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட […]

இலங்கையில் முதலிட, சவூதி இளவரசர் விருப்பம்

2017-07-05 admin 0

சவூதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின்  தலால் அப்துல் அஸீஸ் அல் சௌத்நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் […]

67 முகவர் நிறுவனங்கள், கறுப்புப் பட்டியலில் இணைப்பு

2017-07-05 admin 0

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்துக்குக் […]

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் கிறிஸ் கெயில்

2017-07-05 admin 0

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது […]

ரமழானுக்குப் பின் நாம்…?

2017-07-05 admin 0

அடடே… அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே…’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா…. ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது…’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே தீர்மானிக்கும். […]

“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்

2017-07-05 admin 0

அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. […]