வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்

2018-06-25 admin 0

(வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்)   கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து இவ் விசேட […]

தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி

2018-06-25 admin 0

வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வசந்தம் தொலைக்காட்சியில் லங்கேசியா மீடியா நிறுவனம் வழங்கும் “தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அல்ஹாஜ் ஏ.எச்.எம். பிசூலி இயக்கி தயாரிக்கும் […]

எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து

2018-06-25 admin 0

(எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து) துருக்கியின் அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள எர்துகானுக்கு இலங்கை முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனிநபர்கள் இவ்வாறு தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களிடம் செல்வாக்கு […]

தொடரும் சிறுத்தை கைது வேட்டை.. மேலும் நால்வர் கைது

2018-06-25 admin 0

(தொடரும் சிறுத்தை கைது வேட்டை.. மேலும் நால்வர் கைது) கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அம்பாள்குளம் […]

ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை

2018-06-22 admin 0

(ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார,  குற்றவாளி என ஹோமாகம […]

வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் – துமிந்த

2018-06-21 admin 0

(வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் – துமிந்த) ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க […]

பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு

2018-06-15 admin 0

(பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு) அஸ்ஸலாமுஅலைக்கும்.      அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின்  நிறைவும்  சவ்வால்  மாத ஆரம்பமும்   எமது  பலகத்துரையில் இருந்து  மிகத்தெளிவாக  சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது .      ஆயினும் […]

SLTJயின் ஷவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு!

2018-06-15 admin 0

(SLTJயின் ஷவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு!) அஸ்ஸலாமு அலைக்கும் சுற்றரிக்கை 34/2018 திகதி 14-06-2018 இன்று 14/06/2018 ஆம் திகதி இலங்கையில் சில பகுதிகளில் பிறை பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஶ்ரீ லங்கா […]

மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு…

2018-06-15 admin 0

(மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு…) மன்னார் மரிச்சிக்கட்டி ஹுனைஸ் நகர் குபா ஜும்மா பள்ளிவாயல்  உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தை மரிச்சிக்கட்டி ஜம்மியதுல் உலமா தலைவர் தவ்பீக் மவ்லவி மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.