அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்தில் 100 பந்து கிரிக்கெட் லீக்: விதிமுறைகள் வெளியீடு

2019-02-22 admin 0

(அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்தில் 100 பந்து கிரிக்கெட் லீக்: விதிமுறைகள் வெளியீடு) கிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின் 50 […]

92 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி

2019-01-31 admin 0

( 92 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி) ஹாமில்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டி இந்திய அணி […]

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

2019-01-24 admin 0

(நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…) இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் […]

முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் போதா ஓய்வு…

2019-01-24 admin 0

(முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் போதா ஓய்வு…) முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரரும் ஆன ஜொஹான் போதா(36) அவரது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2019 […]

ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு.

2019-01-22 admin 0

(ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு.) ஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை 2012 ஆம் ஆண்டும் இவர் பெற்றிருந்ததுடன் இவ்வாண்டு […]

உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்..!

2019-01-22 admin 0

(உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்..!) உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு. […]

2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…

2019-01-22 admin 0

(2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…) 2018ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் அடிப்படையில் ஐ.சி.சி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை பெயரிட்டுள்ளது. அதன்படி ட்டஸ்ட் அணி […]

இரண்டாவது தின தேநீர் இடைவேளையின் போது.. – இலங்கை 225 பின்னடைவில்…

2019-01-18 admin 0

(இரண்டாவது தின தேநீர் இடைவேளையின் போது.. – இலங்கை 225 பின்னடைவில்…) அவுஸ்திரேலிய XI அணியுடன் இடம் பெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாவது தின தேநீர் இடைவேளை வரையில் […]

தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…

2019-01-17 admin 0

(தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய XI அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) பயிற்சிப் போட்டியின் தேநீர் இடைவேளை வரையில் அவுஸ்திரேலிய அணியானது […]

உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும் ஓடி சாதித்த முதல் இலங்கை வீரர் ஹசன் யூசு­ப் அலி

2019-01-16 admin 0

(உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும் ஓடி சாதித்த முதல் இலங்கை வீரர் ஹசன் யூசு­ப் அலி) அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொட­ரினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­ததன் மூலம் உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும் நடை­பெற்ற மரதன் ஓட்டப் […]