தொண்டமான் கோத்தவுக்கு ஆதரவு !

2019-10-14 admin 0

(தொண்டமான் கோத்தவுக்கு ஆதரவு !) 2019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (13) உத்தியோகபூர்வமாக […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தகவல்கள் கோரல் !!

2019-10-14 admin 0

(வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தகவல்கள் கோரல் !!) வடக்கு கிழக்கிலுள்ள மூவின ஊடகவியலாளர்கள், அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய ‘ஊடக விபரத் திரட்டு’ (Media Directory) வெளியிடுவதற்கான […]

எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் மொட்டு அமோக வெற்றி

2019-10-12 admin 0

(எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் மொட்டு அமோக வெற்றி) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி […]

எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன், பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் – மகிந்த

2019-10-11 admin 0

(எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன், பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் – மகிந்த) எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.மாவத்தகமையில் இன்று […]

உலகிலேயே பொதுஜன பெரமுன போன்று, வேறு கட்சிகள் கிடையாது – பசில்

2019-10-11 admin 0

(உலகிலேயே பொதுஜன பெரமுன போன்று, வேறு கட்சிகள் கிடையாது – பசில்) உலகிலேயே கட்சியொன்று தோற்றம் பெற்ற குறுகிய காலத்தில் இந்தளவிற்கு பிரசித்தி பெற்றிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ஷ […]

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.

2019-10-11 admin 0

(எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பமானது.) எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. […]

வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்

2019-10-11 admin 0

(வறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்) Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில்  வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் […]

மருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்.

2019-10-10 admin 0

(மருத்துவ சிகிச்சைக்காக கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்) பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிகிச்சைக்காக (10) இன்று நாட்டை விட்டு வெளியேறும் இவர் […]

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது

2019-10-10 admin 0

(சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (10) முற்பகல் […]

நாளை எல்பிட்டிய, பிரதேச சபைத் தேர்தல்

2019-10-10 admin 0

(நாளை எல்பிட்டிய, பிரதேச சபைத் தேர்தல்) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்  நாளை (11) நடைபெறவுள்ளதுடன்,  எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து […]