அடிக்கடி கோபப்படுபவரா? அப்டினா இத முதல்ல செய்யுங்க..!

2017-07-07 admin 0

நீங்கள் உங்களை தாண்டியிருக்கும் எதிரிகளை வெல்வதை விட உங்களுக்குள்ளிருக்கும் சத்ருக்களை ஜெயிப்பது முக்கியம். கோபம் எல்லாவற்றிற்குமான சத்ரு. அதனை வென்றால் உங்களுக்கு எங்கேயும் நிம்மதிதான். கோபத்தால் பல விளைவுகளை சந்தித்தாலும் அதனை எப்படி கையாள்வது […]

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்கள் சந்திப்பு

2017-07-07 admin 0

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பொன்றை சர்வமத பிரதிநிதிகள் மேற்கொண்டனர். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை (06) […]

கிழக்கு பாடசாலைகளுக்கு கழிவறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு

2017-07-07 admin 0

கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு கழிப்பறைகளை நிர்மாணிக்க  தேசிய கல்வியமைச்சினால்  23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகளை […]

2040 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பிரான்ஸில் தடை

2017-07-07 admin 0

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் […]

நீர்கொழும்பு விஜயரட்ணம் கல்லூரி அதிபர், மற்றும் 85 மாணவர்களுக்கு டெங்கு (வீடியோ)

2017-07-07 admin 0

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் […]

ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி

2017-07-07 admin 0

புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 […]

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை?

2017-07-07 admin 0

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி […]

No Picture

உலகில் தீர்க்கப்பட்டதாக சொல்லப்படும் மர்மங்கள்.. இன்றளவும் விடை தெரியாத ரகசியங்கள்!

2017-07-07 admin 0

இந்த உலகில் உள்ள பல எண்ணில் அடங்காத மர்மங்களை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஆராய்ச்சியாளர்களால் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும் 3 மர்மங்களை பற்றி இங்கு காணாலாம். தில்லியின் […]

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம்! வியக்க வைக்கும் சீனர்கள்

2017-07-07 admin 0

காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான பல […]

இலங்கையில் ஐந்தரை இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் பாதிப்பு!

2017-07-07 admin 0

இலங்கையில் சிறுவர் சனத்தொகையில் 5 இலட்சத்து 62 ஆயிரத்து 288 சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல […]