உமா ஓயா திட்­டத்­திற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­மக்கள்

2017-06-29 admin 0

-திய­த­லாவ, பதுளை மேலதிகம், பண்டாராவளை மேலதிக நிரு­பர்கள் – ஸ்தம்­பித்­தது பண்­டா­ர­வளை நகர் அப்­புத்­த­ளையில் அமை­யப்­பெற்­று­வரும் உமா ஓயா திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று 28 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பண்­டா­ர­வளை நக­ரெங்கும் பாரிய […]

ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக பணிபுரிந்த, ஆறுமுகம் இறையடி சேர்த்தார்

2017-06-29 admin 0

ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக உழியராக பணிபுரிந்த, மாணவர்களால் மிகவும் அறியப்பட்ட ஆறுமுகம் அண்ணன் சற்று முன் இறையடி சேர்த்தார்.

அர­சி­யல்­வா­தி­களின் தேவைக்காக மக்கள் ஆணையை மீற­மு­டி­யாது

2017-06-29 admin 0

கிழக்கு, வட­மத்­திய, சப்­ர­க­முவ தேர்­தல்­களை நடத்­தி­யாக வேண்டும் என்­கிறார் ஆணை­க்குழு தலைவர் மஹிந்த  சகல மாகா­ண­ச­பை­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபை­க­ளையும் கலைக்க வேண்டும். மாகா­ண­சபை […]

ரிஷாட்டிற்கு உறுதியளித்த ராஜித!

2017-06-29 admin 0

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம் சுவசிரிபாயவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் […]

“எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்” – பிரதமர்

2017-06-29 admin 0

கடந்த இரண்டு வருட காலத்திற்குள் சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை ‘லக்கிரு செவன’ வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் […]

தனியார் வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததில் சர்ச்சை

2017-06-29 admin 0

டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த […]

அல்லாஹ்வை விமர்சித்த பதிவிற்கு பதில் வழங்கப்போய் சிக்கல் ! தொடர்ந்து பிணை மறுப்பு

2017-06-29 admin 0

அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு ஒன்றுக்கு ஒரு பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு,புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த […]

60 மில்லியன் ரூபா நிதி, காத்தான்குடி கடற்கரை வீதி திறந்துவைப்பு

2017-06-29 admin 0

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி […]

No Picture

அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

2017-06-29 admin 0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு […]

சோமாலியாவில் 20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்

2017-06-29 admin 0

கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் […]