பச்சை குத்தியவர் கிருமி தாக்கி மரணம்

2017-06-09 admin 0

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் காலில் பச்சை குத்திக் கொண்டார். பச்சை குத்திய சில நாட்கள் கழிந்த நிலையில் அவரது காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். […]

30 வயதை நெருங்கும் ஆண்களே!.. கட்டாயம் இதையெல்லாம் மாத்திக்கணுமாம்

2017-06-09 admin 0

எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஆனால், நமது பழக்கவழக்கங்கள் மட்டும் “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல ஒரே மாதிரி இருக்கும். வாழ்வியல் முறையில் இது […]

இலங்கையில் இவ் இளைஞனின் பிரமிக்கும் செயல்

2017-06-09 admin 0

அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்தை தடுத்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்றாம் திகதி ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று, தனுஷ்க சேரம் என்ற இளைஞரால் தடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்ற […]

கட்டார் நெருக்கடியை ஏற்படுத்தியது நானே! பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்

2017-06-09 admin 0

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க […]

Bing தேடல் பொறியை பயன்படுத்துபவர்களுக்கு மைரோசப்ட் நிறுவனம் பணம் அளிக்குமாம்..!

2017-06-09 admin 0

இணையதள உலகில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்துபவர்களைப் பிங் தேடு பொறியைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் பயனர்களுக்குப் பணம் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இப்படிப் பிங் பயன்படுத்தும் பயனர்களுக்குப் […]

*இந்த இரவுகளில் அவதானமாக இருப்போம்* (இலங்கை முஸ்லிம்களுக்கு)

2017-06-09 admin 0

இன்றைய (8-6-17) இரவு முதல் எதிர் வரும் 11ம் திகதி இரவு வரை மாற்று சமூகத்தின் தன்ஸல் இரவாகும். இந்நாட்களில் அவர்கள் குடும்பம், கூட்டாளிகள் சகிதம் வீதிகளுக்கு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். இப் […]

அடுத்த நோன்புக்கு 90 வீத முஸ்லிம்கள் பிச்சையெடுப்பர் (கட்டுரை)

2017-06-09 admin 0

குளிப்பாட்டுங்கள், கவனிடுங்கள், அடக்கம்செய்யுங்கள், நாளைக்கு மற்றதை பார்க்கலாம் என்று புதிது புதிதாக முஸ்லிம் கடைகளை தீ வைத்து பின் நல்லடக்கம் செய்துகொண்டிருக்கிறது இனவாதம். “யஹபாலனய” என்ற பெயரில் எம்மை வழிமறித்து ஏமாற்றி ஆட்சியை பிடித்து […]

நாவலப்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான டீ பெக்டரியில் சற்றுமுன் பாரிய தீ!

2017-06-09 admin 0

வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள  DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ  ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக  தெரிவராத நிலையில், குறிப்பிட்ட தொழிற்சாலை […]

வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை (கட்டுரை)

2017-06-08 admin 0

அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர். இதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற […]

கொழும்பு – பெரிய ஆஸ்பத்திரியில் இலவச ஸஹர் உணவு

2017-06-08 admin 0

கொழும்பு – பெரிய ஆஸ்பத்திரியில் நோயாளருக்கு உதவியாளராக தங்கி இருக்கின்றவர்களுக்கு ஸஹர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதா ஸ்தாபனத்தின் இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, இலவச ஸஹர் உணவு தேவைப்படும் உதவியாளர்கள்  யாரும் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் […]