உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (முதலாவது தொடர்…….)

2017-06-08 admin 0

மத்திய கிழக்கில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை அழிப்பதில் கூட்டாக செயற்பட்டு வந்த அரபு நாடுகள், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கத்தார் நாட்டுடனான அத்தனை உறவுகளையும் திடீரென துண்டித்துக் கொண்டார்கள். அமெரிக்க […]

ஈரான் தாக்குதலுக்கு அஸ்வர் கண்டனம்

2017-06-08 admin 0

ஈரான் பாராளுமன்றத்தின் மீதும் ஆயத்துல்லாஹ் கொமைனியின் அடக்கஸ்தலத்தின் மீதும் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் கண்டனம் […]

“அமைச்சர்களாக பேசாமல், முஸ்லிம்களாக பேசிப்பாருங்கள்” – ஹுதா உமர்

2017-06-08 admin 0

கடந்த மஹிந்த ஆட்சியில் பள்ளிவாசல்களுக்கு கற்களால் எறிந்த இனம் தெரியாத நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட தீயசக்திகள் இப்போதெல்லாம் பள்ளிவாசல்களுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தும் அளவிற்க்கு முன்னேறியிருப்பது உண்மையில் எமது நாட்டை ஆட்சிசெய்கின்ற நல்லாட்சி அரசின் சாதனைகளில் […]

ரமழான் மாத ஷைதான்

2017-06-08 admin 0

ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ், إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين الراوي:أبو هريرةالمحدث:مسلم […]

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பெருவெளி சிறுமியர் துஸ்ப்பிரயோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

2017-06-08 admin 0

மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பெருவெளிப்பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் கடந்த 2017.05.29ஆந் திகதி இனந் தெரியாதவர்களால் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி பாடசாலையில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் […]

கல்முனை முஸ்தபா ஆசிரியரின் மறைவுக்கு கிழக்கு முதல்வர் அனுதாபம்

2017-06-08 admin 0

இறையடி சேர்ந்த  கல்முனையைச் சேர்ந்த மர்ஹும் எம்.ஐ.எம். முஸ்தபா ஆசிரியரின் மறைவு குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அட்டாளைச்சேனை […]

“இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதான விரும்பிகளாக இருந்து வருகின்றனர்” – ரவூப் ஹக்கீம்

2017-06-08 admin 0

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை செய்து கொண்டு திரிகின்ற சில குழுக்கள் கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் […]

மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

2017-06-08 admin 0

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல விளையாட்டு வீரரும் இலங்கைச் சாரணிய அமைப்பில் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ஸ்ரீலங்கா […]

மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு!

2017-06-08 admin 0

விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. மியன்மாரின் மையக் நகருக்கும் […]

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா

2017-06-08 admin 0

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய […]