பாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள்

2017-06-19 admin 0

வவுனியா வடக்கு வாருடையார், இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் […]

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு

2017-06-19 admin 0

கேட் ஸ்டீபன்ஸ் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை .1948 இல் லண்­டனில் பிறந்தவர் . 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர்.இவர் வெளியட்ட […]

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

2017-06-19 admin 0

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் […]

உலகின் அமைதியான நாடு, கிடுகிடு என இலங்கை முன்னேற்றம்

2017-06-19 admin 0

பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்காக பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் மிக […]

ரயிலுடன் செல்பி அடித்தால், சட்டம் பாயும் – வழக்கும் தொடரப்படும்

2017-06-19 admin 0

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு […]

பாடசாலை சீருடையை மாற்ற, ஜனாதிபதி எதிர்ப்பு – திட்டம் கைவிடப்ட்டது

2017-06-19 admin 0

பாடசாலை மாணவர்களின் சீருடையில், மாற்றம் கொண்டுவரப் போவதில்லை. இது தொடர்பிலான ஆலோசனையொன்று முன்வைக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த யோசனை கைவிடப்பட்டதென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டன் […]

மானுட சமத்துவமே ‘இஸ்லாம்’ – தொல் திருமாவளவன்

2017-06-19 admin 0

இஸ்லாம் என்பது மானுடத்தை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வாழ்வியல் கோட்பாடாகும். அது, உருவமில்லா ஓரிறை ஏற்பு(கலிமா), அன்றாடம் ஐவேளை தொழுகை(நமாஸ்), புனிதமிகு ரமலான் நோன்பு, புகழ்மிகு மெக்கா பயணம்(ஹஜ்), நலிந்தோர் நலன்பெற நன்கொடை(ஜக்காத்) என, […]

கொழும்பு டீ.எஸ். கல்லூரியின் இப்தார் நிகழ்வு

2017-06-19 admin 0

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையில், கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில், பாடசாலையின் […]

” இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” – ஆர். சம்பந்தன்

2017-06-19 admin 0

இந்த நாட்டில் சகல சமுகங்களும் இணைந்து சகலரும் ஓரே நாடு நாம் அணைவரும் இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  என எதிா்க்கட்சித் தலைவா் ஆர். சம்பந்தன் தெரிவித்தாா. […]

பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!

2017-06-19 admin 0

பொத்துவில் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.5.1 செக்கன்களில் ஓடி தங்க பதக்கத்தைப் பெற்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பொத்துவில் […]