ஒலி பெருக்கியை சப்தமாக பயன்படுத்துவது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு

2017-06-11 admin 0

ரமழான் கால இரவு வணக்கங்களில் ஒலி பெருக்கியை ஊர் முழுக்க கேட்கும்படி சப்தமாகப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். சிறு பிள்ளைகளின் அழுகை சப்தத்தை கேட்ட நபிகளார் தொழுகையையே அவசரமாக நிறைவு […]

மஹரகம, நுகேகொட முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்கத்தை சேர்ந்தவர். போலீசார் அறிவித்தனர்

2017-06-11 admin 0

மஹரகம, நுகேகொட பகுதியில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்கத்தை சேர்ந்தவர்    என பொலிசார் சற்றுமுன் தெரிவித்தனர். அரச செய்தித் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக அறிவிப்பில் போலிஸ் பேச்சாளர் […]

நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது

2017-06-11 admin 0

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்தனையில் நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் நேற்று (10) மாலை நடைபெற்றுள்ளன. இதன்போது, பிரதம […]

காணாமல் போனோரின் உறவுகளுக்கு உதவி வழங்க கிழக்கு முதலமைச்சர் நடவடிக்கை

2017-06-11 admin 0

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை  வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் சர்வதேச  செஞ்சிலுவை சங்கத்தினரிடையே  இடம்பெற்றது, கொழும்பிலுள்ள கிழக்கு முதலமைச்சரின அலுவலகத்தில் இடமபெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச […]

கல்முனை சாஹிராக் கல்லுாாி கொழும்புக் கிளையின் அதிபா் நியமனம் பற்றிய கூட்டம்

2017-06-11 admin 0

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இப்தார் நிகழ்வும் கொழும்பில் (8) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், கொழும்பு […]

அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

2017-06-11 admin 0

திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதனை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தொடர்ச்சியாக ஒவ்வொறு நாளும் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் குறிவைத்து எரியூட்டப்படுகின்ற […]

காத்தான்குடி கடற்கரை வீதிக்கு வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகள்

2017-06-10 admin 0

காத்தான்குடியிலுள்ள பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி கடற்கரை வீதீயிலுள்ள பாதசாரி கடவைகளை புனரமைப்புச் செய்து புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள் 2017.06.06ஆந்திகதி மேற்கொள்ளப்பட்டது. பிரதான பாடசாலைகள் பலவற்றை உள்ளடக்கியதாகவும் மிகவும் […]

“பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும்” – பா.உ. காமினி லொகுகே

2017-06-10 admin 0

நான்கு பொலிஸ் குழுக்களை நியமித்து ஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டார். கூட்டு எதிர்கட்சி இன்று கொழும்பில் நடாத்திய […]

அனுரவிடம் 400 ஊழல்,மோசடி பைல்கள்

2017-06-10 admin 0

ஊழல்,மோசடிகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஜேவிபியின் கண்களில் இருந்து தப்பவே முடியாது.எல்லா மோசடிகள் சம்பந்தமான தகவல்களும் அவர்களிடம் உண்டு. அவர்கள் அவ்வாறு அம்பலப்படுத்தியது கொஞ்சம்தானாம்.இன்னும் அம்பலப்படுத்துவதற்கு எவ்வளவோ உண்டாம். இரண்டு அரசுகளின் மோசடிகள் சம்பந்தமாகவும் […]

 வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா்   பூங்கா

2017-06-10 admin 0

பொலிஸ் திணைக்களத்தின் 150 வது வருடத்தினை குறிக்கும் முகமாக  வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா்   பூங்கா வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் (08) […]