இத்தனை நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு இருக்கா..?

(இத்தனை நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு இருக்கா..?)

திபேத்திய பழங்கால மருந்தான sowa-rigba, அந் நாட்டு துறவிகளால் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கையான பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சில ஆய்வாளர்களின் ஆய்வின் படி இந்த மருந்தின் வீரியத்தினால் எல்லா வகையான நோய்களைக் குணப்படுத்துவதுடன் வருடத்தில் ஒரு தடவை இதனை பயன்படுத்தினால் போதுமானது.

இது பச்சைப் பூண்டில் தயாரிக்கப்படுகிறது. இதன் சிறந்த மருத்துவ குணத்தினால் இதனை பல உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதனால் குணமாகும் நோய்கள்.

• கொழுப்பு.

• மாரடைப்பு.

• இரத்த அழுத்தம் குறைவடைதல்.

• உயர் இரத்த அழுத்தம்.

• பரம்பரையான கொழுப்பு நோய்.

• கெட்ட இரத்த ஓட்டம்.

• இருதய நோய்கள்.

• கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தல்.

தேவையானவை:

• எலுமிச்சப்பழம் – புதினா எண்ணெய் – 3 துளிகள்

• கடுகு – சிறிதளவு

• மஞ்சள் வேர் பவுடர் – ஒரு தேக்கரண்டி

• சுத்தமான நீர் – 8 கோப்பைகள்

• பூண்டு – 5 துண்டுகள்

• சுத்தமான நீர் – ஒரு மேசைக்கரண்டி

• இஞ்சி பவுடர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

சேர்மானங்கள் எல்லாவற்றையும் பிளண்டரில் போட்டு அரைத்து குளிரூட்டியில் வைக்கவும்.

காலையில் வெறு வயிற்றில் இதனை குடிப்பதனால் உடலின் சக்தி அதிகரிக்கும். தினமும் 4 கோப்பைகள் குடிக்க முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*