இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள்

(இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள்)

பெரும்பாலானவர்கள் எமது வரலாறு பற்றி எந்த பிரக்ஞையுமற்று இருக்கின்றனர். அதனால் இனவாதிகளால் திரிபுபடுத்தப்பட்ட எமது வரலாற்றை நாம் சிலவேளை நம்புகிறோம்.
எமது வரலாற்றை சரியான முறையில் தெரிந்து வைத்திருப்பது அவசியம்..அந்த வகையில் சாதாரண பொதுமகனிற்கு வாசித்து விளங்கக்கூடிய இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில புத்தகங்களின் பட்டியல்

🔹இலங்கை முஸ்லிம்கள் -தொன்மைக்கான வரலாற்று பாதை (Dr M.A.M சுக்ரி)

🔹இலங்கையில் இஸ்லாம் (A.M.A. அஸீஸ்)

🔹இலங்கை முஸ்லிம்களின் வரலாறு- பூர்வீகமும் நவீன யுகமும் (M.S. முஹம்மது ஜான்ஸின்)

🔹இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும் ( M.S.M அனஸ், V.அமீர்தீன், A.J.L வஸீல்)

🔹இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்ககு வித்திட்ட முன்னோடிகள் (M.I.M. அமீன்)

🔹இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (M.I.M. அமீன்)

🔹கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப்பெயர்கள் ( A.M. நஜிமுதீன்)

🔹வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ( முஸ்தபா முகம்மது மஸ்தான்)

🔹இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-ஒரு சுருக்க அறிமுகம் (றவூப் ஸெய்ன்)

🔹ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (M. சமீம்)

🔹The Muslim of Srilanka -One thousand years of Harmony (Lona Devarajah)

🔹Muslims of Srilanka- Avenue to Antiquity (M.A.M Shukri)

பி.கு : இவை தவிர இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. இதனோடு இணைந்தவாறு இலங்கையின் நவீன வரலாற்றையும் கற்றால் மிக பயனுள்ளதாக அமையும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*