உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடியாணை

(உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடியாணை)

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய கொழும்பு புறக்கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*