எந்தரத்தின பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(எந்தரத்தின பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்)

எந்தரதேன்ன Endratenna பள்ளிவாசல் மீது இன்று(07.03.2018) புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் பௌத்தசிங்கள காடையர்கள் கூட்டம் பெற்றோல் குண்டுத் தாக:குதணை மேற்கொண்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*