கண்டியில் தொலைபேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்

(கண்டியில் தொலைபேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்)

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும்
-ஆர்.மகேஸ்வரி-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*