கல்வியமைச்சின் கண்காணிப்பு Mp ஆக இம்ரான்

(கல்வியமைச்சின் கண்காணிப்பு Mp ஆக இம்ரான்)

கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் இன்று -05- தமது கடமைகளை ஆரம்பித்தார். இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*