சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது!

(சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது!)

சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் Safar al-Hawali நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  சவூதி அரேபிய நாட்டின் வெளிநாட்டு கொள்கைகளை விமர்சித்து  Safar al-Hawali எழுதிய புத்தகமே இவரது கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் எழுதிய  Muslims and Western Civilisation  என்ற புத்தகம் சவுதி அரேபியாவின் அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளுடனான உறவு தொடர்பில் அமைந்துள்ள நிலையில் இதுதொடர்பில் விசாரணை செய்ய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*