ஜனாதிபதி தேர்தலுக்காக, என்னிடம் 5 வேட்பாளர்கள் உள்ளனர் – மஹிந்த

(ஜனாதிபதி தேர்தலுக்காக, என்னிடம் 5 வேட்பாளர்கள் உள்ளனர் – மஹிந்த )

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் 5 ஜனாதிபதி-வேட்பாளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு – மகாவலி நிலையத்தில் நடந்த நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களிடம் பேசும் போதே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*