நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்

(நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்)
மொனராகலை – படல்கும்புர – கரந்தகஹ – வதகஹகிவுல ஆகிய பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,  கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*