நெதர்லாந்திலும் புர்கா தடை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

(நெதர்லாந்திலும் புர்கா தடை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது)

நெதர்லாந்து  பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடைவிதிக்கும் சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

கடந்த செவ்வாய் அன்று இந்த சட்டமூலத்திற்கு நெதர்லாந்து செண்ட்டர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஒஸ்ரியா , பிரான்ஸ் , பெல்ஜியம், பல்கேரியா டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் முகத்திரை ( புர்கா ) அணிய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் ஆறாவது ஐரோப்பிய நாடாக நெதர்லாந்து இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*