“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ

(“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ)

உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை இலங்கைக்கு வளாச்சியடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.தற்போது நாட்டின் நிர்வாகம் சரிந்துள்ளது.

திறமையானவர்களுக்கு உரியம் இடம் கிடைப்பதில்லை. ஒழுங்கற்ற முகாமைத்துவத்தால் நிர்வாக அமைப்பு பாரியளவு சரிவடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*