தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்

2019-02-28 admin 0

(தமது சொத்துக்களின் விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக முன்வந்துள்ளனர். […]

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது

2019-02-28 admin 0

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்திருந்த நிலையில் 45 விண்ணப்பங்கள் கொடுக்கபட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக 102 […]

கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்

2019-02-28 admin 0

(கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்) அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்தை பிரிப்பதா?, இருப்பதை ஏற்பதா? என்ற வாதங்களும் பேச்சுவார்த்தைகளும் பல மட்டங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அப் பிரதேசத்தைச் மனதாற விரும்பும் […]

மருதமுனையில் மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு

2019-02-28 admin 0

(மருதமுனையில் மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு) பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் மருதமுனை65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளிவாசல் திறந்து […]

“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு

2019-02-28 admin 0

(“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு) பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.இவரது […]

அளுத்கம வன்முறை, குற்றச்சாட்டிலிருந்து 3 முஸ்லிம்கள் விடுவிப்பு

2019-02-28 admin 0

(அளுத்கம வன்முறை, குற்றச்சாட்டிலிருந்து 3 முஸ்லிம்கள் விடுவிப்பு) தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரையும் அவ­ரது சார­தி­யையும் அளுத்­க­மையில் வைத்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மூன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த வழக்கில் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து […]

இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன?

2019-02-27 admin 0

(இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன?) அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக கைத்தொழில் கூட்டுறவு பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன […]

இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்

2019-02-27 admin 0

(இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்) புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய – பாகிஸ்தான் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.  நேற்று  இந்தியா,  போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக […]

“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை

2019-02-27 admin 0

(“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை) புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபல்கொட் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல் பற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஸ்டேட்மெண்ட்.இந்திய புல்வாமா பகுதியில் […]