
தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத கையாளாகாதவர்களின் பின்னால் எவ்வாறு செல்வது ?
தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கப்போகிறார்கள் என பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் கேள்வி […]