தேர்தலில் தோல்வியடையும் எவரும், தேசிய பட்டியலில் நியமிக்கப்பட மாட்டார்கள்

2020-07-06 admin 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த எந்த வேட்பாளருக்கும் மீண்டும் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என அதன் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.2015 ஆம் […]

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் – பிரதமர் மஹிந்த

2020-07-04 admin 0

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று -04- இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார […]

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

2020-07-03 admin 0

பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம். தமது பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து […]

கோட்டாபய – மகிந்த ஆகியோருக்கே நாட்டு மக்களின் ஆதரவு இருக்கின்றது – நாமல்

2020-07-01 admin 0

பிரேமதாசவின் நியதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரே கொலை அரசியலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெலியத்தை பலபொத்த பிரதேசத்தில் […]

பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டம் – ஜூலை 3 இல் ஆரம்பம்

2020-06-30 admin 0

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துக் கொள்ளும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஜூலை 3ம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும்.ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில்  மக்கள் […]

இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி தொழிலதிபர்களுக்கு பணிப்புரை

2020-06-23 admin 0

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை […]

அதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா?

2020-01-29 admin 0

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்தாகும்.. குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் […]

கொரோனா தொடர்பில் உண்மைக்கு புறம்பான, பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

2020-01-29 admin 0

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் […]

குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை

2019-11-08 admin 0

(குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை) அடுத்தவாரமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்த சதித்திட்டம் செய்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த கட்சி […]

எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த

2019-11-05 admin 0

(எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த) எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய […]