12 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியை இழந்த இஸ்ரேல் பிரதமர்
சட்டவிரோத இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக தலைவராக விளங்கிவந்த பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இன்று தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெத்தன்யாகுவின் பதவியை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய கூட்டணி அரசாங்கத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பின் அடிப்படையில் நெத்தன்யாகு பதவி…
சொகுசு வாகனங்கள் தேவையில்லை… அந்த பணத்தை பொது நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் ; SJB
கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் அவசரமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.இப்பணத்தை கொரோனா ஒழிப்புக்கு உள்ளிட்ட பொது நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு கட்சி தெரிவித்துள்ளது.
குமார் சங்கக்காரவை கௌரவப்படுத்திய ஐசிசி
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்…
முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள். இன்று நாடு நாள்தோறும் குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி ஏராளமான வாக்குகளைப் பெற்றார்.அது…
5000 ரூபாய் அரச நிவாரண கொடுப்பனவு என்ற, அறிவித்தலானது அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரம் – உதயகுமார் Mp
நாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம்…
பிரதமரின் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின செய்தி
உலகளாவிய ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உலக மக்களை அணிதிரட்டி வரும் நிலையில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சாதகமான பங்கு வகித்துள்ள இலங்கையின் பிரதமர் என்ற வகையில் இன்று கடைப்பிடிக்கப்படும் ´உலக…
அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
ஜோ பைடன் ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.…
இன்று முதல், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)
இன்று (11) நள்ளிரவு முதல் 12 முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின்…
அகில இந்திய அளவில், ஷஹீன் முதலிடம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்திய Scientist Engineer வேலைக்கான தகுதித்தேர்வில் கோழிக்கோடு சேர்ந்த எம் பி ஷஹீன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தேர்வாகியுள்ளார்… M.Tech பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான பிரிவில் இந்தியா முழுவதும் விண்ணப்பித்தவர்களில் ஆன்லைன்…